மீண்டும் திரைக்கு வருகிறார் கண்ணழகி மீனா
Page 1 of 1

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. சென்ற ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டுள்ளார். திருமணத்துக்கு பின் மீனா சினிமாவில் நடிக்கவில்லை. பெங்களூரில் கணவருடன் செட்டில் ஆனார்.
நிறைய படங்களுக்கு அக்கா-அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மீனா நடிக்க வந்துள்ளார்.
விளம்பர படமொன்றில் பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த கோவளத்தில் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் சிவா இந்த படத்தை இயக்குகிறார். மீனாவிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘பிரகாஷ் ராஜுடன் நடித்துக் கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார். தெலுங்கில் ஸ்ரீவாசவி வைணவம் என்ற படத்திலும் மீனா நடிக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நடிப்பு-மீனா குடும்பத்தில் புகைச்சல்
» மீண்டும் வருகிறார் நயன்தாரா?
» மீண்டும் வருகிறார் டாக்டர் நடிகை
» மீண்டும் வருகிறார் நந்திதா தாஸ்…!
» மீண்டும் தமிழுக்கு வருகிறார் ‘பிரியாமணி’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum