கமல் என்ற ‘ஆச்சர்ய’த்திடம் வாழ்த்துப் பெற்ற புது இயக்குநர்!
Page 1 of 1

சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாஸன் திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை ஐஐடி வளாகத்தில் நடத்தியதும், அதில் 250 க்கும் அதிகமான இளம் படைப்பாளிகள், ஆர்வலர்கள் பங்கேற்றதும் நினைவிருக்கலாம்.
அந்தப் பட்டறையில் பங்கேற்றவர்களில் ஒருவரான ஹர்ஷவர்த்தன் இப்போது ‘ஆச்சர்யங்கள் அன்லிமிடட்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளை தனது ‘குரு’ கமல்ஹாஸனிடம் காட்டி வாழ்த்திப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஹர்ஷவர்த்தன் கூறுகையில், “30 ஆண்டுகளாக நான் விரும்பும் சினிமாவை எடுக்க ரத்தம் சிந்தி வருகிறேன். இனியும் சிந்தத் தயாராக இருக்கிறேன், என்று திரைக்கதைப் பயிற்சிப் பட்டறையில் கமல் சார் கூறியதுதான் என்னை இந்த சினிமா எடுக்க வைத்தது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் என்னைப் போன்றவர்களுக்கும் பங்கிருப்பதை உணர வைத்தவர் கமல்தான்.
அதன் விளைவுதான் ஆச்சர்யங்கள் என்ற படம். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி எடுத்துள்ளேன்.
இந்தப் படத்தை கமல் சாரிடம் காட்டி ஆசி பெற விரும்பினேன். நான், கேமரா மேன் மற்றும் ஹீரோ மட்டும் போய் கமலைப் பார்த்து படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகளைக் காட்டினோம். நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை என்ற தகவலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட கமல், படம் குறித்து நிறைய பேசினார்.
எனக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தார். மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் கர்ணன் மரணம்
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» ஆண்களுக்கும் மசக்கை; பிரசவ வேதனை:ஆச்சர்ய தகவல்!
» நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum