ஆடி அமாவாசை வழிபாடு
Page 1 of 1
ஆடி அமாவாசை வழிபாடு
ஆடி அமாவாசை அன்று நீத்தார் கடன் நிறைவேற்றுவது நமது முக்கியமான கடமை ஆகும். கடல், நதி குளங்களில் நீராட வேண்டும். பின்னர் பிண்டப் பிரதானிகள் (உணவு கொடுத்தல்) செய்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நீத்தார் கடன் நிறை வேறும்.
தட்சணை தாம்பூலம் ஏழைகளுக்கு கொடுத்து வீட்டில் மூதாதையர்களுக்கு வழிபாடு செய்து காகத்திற்கு உணவு படைத்து நீத்தார் கடன் நிறைவேற்றினால் நமது சந்ததியர்கள் எல்லாம் மிக நன்றாக கவலை மறந்து வாழ்வார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
எனவே ஆடி அமாவாசை மற்றும் சூரிய கிரண நாளில் மேற்கண்ட பரிகாரங்களை செய்து சீரும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ்வோமாக என்கிறார் சென்னையின் பிரபல ஜோதிடர் எம்.எஸ்.ஆர். மணிபாரதி.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
» அமாவாசை வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு
» அமாவாசை வழிபாடு மகிமை
» அமாவாசை வழிபாடு
» ஆடி அமாவாசை வழிபாடு
» செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு
» அமாவாசை வழிபாடு மகிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum