தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

59வது பிலிம்பேர் விருதுகள்: தனுஷ், விக்ரம், அஞ்சலி, ஸ்ருதிஹாசனுக்கு விருது!!

Go down

59வது பிலிம்பேர் விருதுகள்: தனுஷ், விக்ரம், அஞ்சலி, ஸ்ருதிஹாசனுக்கு விருது!! Empty 59வது பிலிம்பேர் விருதுகள்: தனுஷ், விக்ரம், அஞ்சலி, ஸ்ருதிஹாசனுக்கு விருது!!

Post  ishwarya Tue Apr 02, 2013 6:05 pm

இந்திய சினிமாவில் கொடுக்கப்படும் முக்கிய விருதுகளில் பிலிம்பேர் விருதும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 59வது பிலிம்பேர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். இதில் தமிழில் நடிகர் தனுஷூக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. எங்கேயும் எப்போதும் படத்திற்காக நடிகை அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான சிறப்புவிருது 7ம் அறிவு படத்திற்காக ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது. இவ்விருதை நடிகர் கமல்ஹாச‌னே, ஸ்ருதிக்கு வழங்கினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 59வது தேசிய விருதுகள்! அழகர்சாமியின் குதிரைக்கு தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது!
» பிலிம்பேர் விருதுகள்: கமல் கையால் விருது வாங்கிய ஸ்ருதி ஹாசன்
» 29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!
» 3 இடியட்ஸுக்கு 6 பிலிம்பேர் விருது – விழாவைப் புறக்கணித்தது அமிதாப் குடும்பம்!
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum