நடைபயிற்சியின் இரு வகைகள்
Page 1 of 1
நடைபயிற்சியின் இரு வகைகள்
மெதுவாக நடப்பது....
எப்போதும் நடப்பதைப் போல் சாதாரணமாக வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைபயிற்சி உடல் வலி, சோர்வுகளை போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் உள்ளாவர்களுக்கு ஏற்ற நடைபயிற்சியாகும்.
பவர் வாக்கிங்.....
இந்த வகை நடைபயிற்சி கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பதாகும். இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும். இந்த பவர் வாக்கிங் நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடையாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைபயிற்சியின் இரு வகைகள்
» நடைபயிற்சியின் நன்மைகள்.....
» நடைபயிற்சியின் அவசியம்
» பக்தியின் வகைகள்
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» நடைபயிற்சியின் நன்மைகள்.....
» நடைபயிற்சியின் அவசியம்
» பக்தியின் வகைகள்
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum