தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாரோட துணையும் இல்லாம பாலிவுட்ல ஜெயிச்சிருக்கேன்! – சொல்கிறார் அசின்

Go down

யாரோட துணையும் இல்லாம பாலிவுட்ல ஜெயிச்சிருக்கேன்! – சொல்கிறார் அசின் Empty யாரோட துணையும் இல்லாம பாலிவுட்ல ஜெயிச்சிருக்கேன்! – சொல்கிறார் அசின்

Post  ishwarya Tue Apr 02, 2013 1:15 pm

மும்பை: சொந்தக் காலில் முன்னேறி, இந்தியில் முன்னணி நடிகை ஆகியிருக்கிறேன் என்கிறார் நடிகை அசின்.ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று இந்தியில் ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த படங்கள் மூன்று அடுத்தடுத்த ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது.

கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ்’, ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட்’, ‘ராஜன்’ படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பார்வை இப்போது தன்னை நோக்கித் திரும்பியிருப்பதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அசின், இதுபற்றிக் கூறுகையில், “இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை.
ஆனால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது.
சினிமாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவினர்களோ ஆண் நண்பர்கள் யாரும் இல்லைா.
யாரோட தயவும் இல்லாம எனது சொந்த காலில்தான் வளர்ந்திருக்கிறேன். தென்னிந்திய நடிகைகளை இந்தி ரசிகர்கள் இதுபோல் ஏற்றுக் கொள்வது அபூர்வம். என் விஷயத்தில் அந்த அபூர்வம் நிகழ்ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அசின் மார்க்கெட் வலுவாக உள்ளது! – சொல்கிறார் நயன்தாரா!
» சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்… – சொல்கிறார் அசின்
» மாற்றானின் இன்ஸ்பிரேஷன் எது? - கே.வி.ஆனந்த் சொல்கிறார்
» எனது லுக் நல்லாருக்கணும் – சொல்கிறார் பியா
» அங்க கூப்பிட்டாங்க இங்க கூப்பிட்டாங்க அசின் பந்தா – தமிழ் சினிமாவுக்கே தண்ணி காட்டும் அசின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum