தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எழுபது முறை மன்னியுங்கள்!

Go down

எழுபது முறை மன்னியுங்கள்! Empty எழுபது முறை மன்னியுங்கள்!

Post  birundha Sat Jan 19, 2013 5:03 pm

* (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும்
மன்னிப்பவரே இறைவனிடத்தில்
கண்ணியத்திற்குரியவர். (நூல்:பைஹகி)
* இவ்வுலகிலும் மறு உலகிலும் உள்ள
மனிதர்களின் மிகச் சிறந்த பண்புகள் இவையே: உறவை முறிப்பவர்களுடன்
உறவைத் தொடர்தல், ஏமாற்றுபவர்களுக்கு உதவுதல், அநீதி இழைப்பவர்களை மன்னித்தல். (நூல்: பைஹகி)
* ஒரு நாளைக்கு எழுபது முறை பணியாட்களை
மன்னியுங்கள்.
* இறைவன் கூறுகின்றான்: நீங்கள் அவர்களுடைய
(மனைவி, பிள்ளைகள்) செயல்களைச் சகித்துப்
புறக்கணித்து விடுவீர்களானால், மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும்
இருக்கின்றான். (திருக்குர்ஆன்64:14)
* (தவறு செய்பவர்களை) மன்னித்துவிட
வேண்டும். பொறுத்துக் கொள்ளவும் வேண்டும்.
இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென
விரும்புவதில்லையா என்ன? (திருக்குர்ஆன்24:22)
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum