தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினேகாவுக்கு விருது?

Go down

சினேகாவுக்கு விருது? Empty சினேகாவுக்கு விருது?

Post  ishwarya Mon Apr 01, 2013 2:46 pm

சினேகா தற்போது நடித்து முடித்திருக்கும் படம், “ஹரிதாஸ்! பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, இந்தப் படத்தில், “கமிட்டான அவர், திருமணத்துக்கு பிறகும், சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதோடு, “என் கேரியரில், “ஹரிதாஸ் முக்கியமான படமாக இருக்கும், என்று சொல்லி, ரஜினியின், “கோச்சடையான் படத்திலிருந்து கூட வெளியேறினார். இந்த படத்தில் சினேகாவுக்கு, டீச்சர் வேடம். “அது மிக வலுவான கதாபாத்திரம், என, கூறும் இயக்குனர், ஜி.என்.ஆர்.குமரவேலன், “இதுவரை சினேகா நடித்த வேடங்களில், இது சிறப்பாக இருக்கும். முக்கியமாக, அவர் நடிப்புக்கு விருது கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார், என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» சினேகாவுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குநர்!
» ரஜினி படம்… சினேகாவுக்கு வாய்ப்பு?
» ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்குப் போகாத நயனதாரா, சினேகாவுக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum