தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினேகாவுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குநர்!

Go down

சினேகாவுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குநர்! Empty சினேகாவுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குநர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 2:02 pm

நடிகை சினேகா புதிய படம் ஒன்றில் 'ஆடுகளம்' புகழ் கிஷோருக்கு ஜோடியாக நடிக்கிறார். 'நினைத்தாலே இனிக்கும்', 'யுவன் யுவதி' படங்களை இயக்கிய ஜி.என்.குமரவேல், அடுத்து ஹரிதாஸ் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' புகழ் கிஷோரும், அவருக்கு ஜோடியாக புன்னகை இளவரசி சினேகாவும் நடிக்கிறார்கள். இதுவரை வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்த வந்த கிஷோர், இப்போது தான் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் குறித்து பேசிய டைரக்டர் குமரவேல், இதற்கு முன் நான் இயக்கிய இரண்டு கதைகளும் என்னுடைய கதையல்ல, வேறு ஒருவர் கதையை படமாக்கியிருந்தேன். ஆனால் ஹரிதாஸ் படத்தின் கதையை நானே எழுதி இருக்கிறேன். இப்படம் காதல், அன்பு, பாசம், குடும்ப உறவுகள் என அனைத்தையும் சொல்லும் விதமாக, ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்தபடத்தின் நாயகன்-நாயகி இருவரும் கதைக்கு ஏற்ற பொருத்தமான ஜோடிகள். அதனால் தான் அவர்களை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு சினேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார். இதுக்கு புன்னகை இளவரசி என்ன சொல்றாங்க...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சின்மயி டிவிட்டரில் ஆபாச கருத்துகள் விடுத்த 2வது நபர் கைது
» சினேகாவுக்கு விருது?
» ரஜினி படம்… சினேகாவுக்கு வாய்ப்பு?
» ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்குப் போகாத நயனதாரா, சினேகாவுக்கு நோட்டீஸ்
» தெலுங்கு நடிகர் சங்கம் திரிஷா, ஸ்ரேயா, சினேகாவுக்கு நோட்டீஸ்; “15 நாளில் உறுப்பினராகாவிட்டால் நடிக்க தடை விதிக்கப்படும்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum