தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனியா நடிக்கும் கண்பேசும் வார்த்தைகள்

Go down

இனியா நடிக்கும் கண்பேசும் வார்த்தைகள் Empty இனியா நடிக்கும் கண்பேசும் வார்த்தைகள்

Post  ishwarya Mon Apr 01, 2013 2:33 pm

பாரதிராஜாவின் படத்திலிருந்து விலகினாலும் இனியாவுக்கு அடுத்தடுத்துப் படங்கள் கிடைக்கின்றன. லேட்டஸ்ட் கண்பேசும் வார்த்தைகள்.

இந்தப் படத்தை இயக்குகிறவர் இயக்குனர் ஷங்க‌ரின் உறவினர் ஆர்.பாலா‌ஜி. ஷங்கர் தயா‌ரித்தப் படங்களின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தவர். இடையில் சாமி இயக்கிய உயிர் படத்தை தயா‌ரித்தார்.

இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்ட பாலா‌ஜி தனது உதவியாளர்களை அள்ளிப் போட்டு வெளிநாட்டில் கதை விவாதம் நடத்தி புதுப்படத்தை தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயின் இனியா. ஹீரோ செந்தில். சிங்க‌‌ப்பூ‌ரில் படத்தை தொடங்கி தஞ்சாவூ‌ரில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ரொமாண்டிக் காமெடியாக உருவாகும் இப்படத்தை பாலா‌ஜியே தயா‌ரிப்பார் என தெ‌ரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum