டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி
Page 1 of 1

நீலிமா ராணிக்கு சூட்டிங்கிற்கு லேட்டா போனால் பிடிக்காதாம். சிறுவயதில் இருந்தே இதை கடைபிடித்து வருகிறார். 5 மணிக்கு அலராம் வைத்தால் நான்கு மணிக்கே அலார்ட்டாக எழுந்து உட்கார்ந்து வீட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவாராம்.சமையல் விஷயத்துலயும் நேரத்தை கரெக்டாக மெயின்டெய்ன் செய்வாராம்.
சூட்டிங் லேட் ஆகக் கூடாது என்பதற்காக காரில் போகும் போதே மேக்கப் போட்டுக் கொள்வேன் என்று கூறும் நீலிமா, சில நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அமர்ந்திருப்பாராம். ஏனெனில் தன்னால் சூட்டிங் லேட் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு. ஆனால் அங்கே அப்பொழுதுதான் டெக்னீசியன்கள் வந்து வேலையை தொடங்கியிருப்பார்கள் என்கிறார். இதுவரை யாருக்காகவும் தன்னுடைய இந்த பாலிசியை நீலிமா மாற்றிக்கொண்டது இல்லையாம்.
அதனால்தான் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களில் தொடர்ந்து நடிக்க முடிகிறதா நீலிமா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்றும் இருப்பேன்
» எப்போதும் தண்ணியுடன் இருப்பேன்! – ஓவியா
» என் படங்கள் தோற்று இருந்தால் “விமான பணிப்பெண் ஆகி இருப்பேன்” – தமன்னா
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் – ஐஸ்வர்யாராய்
» சதுரங்க ராணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum