தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் இனிய நண்பர் சல்மான்: பிரீத்தி பெருமிதம்

Go down

என் இனிய நண்பர் சல்மான்: பிரீத்தி பெருமிதம் Empty என் இனிய நண்பர் சல்மான்: பிரீத்தி பெருமிதம்

Post  ishwarya Mon Apr 01, 2013 1:14 pm

பாலிவுட் அழகி பிரீத்தி ஜிந்தாவுக்கு, தற்போது, அவ்வளவாக படங்கள் இல்லை. ஐ.பி.எல்., போட்டிகளின் பக்கம் கவனத்தை திருப்பியதால், பாலிவுட், இவரை கவிழ்த்து விட்டது. தற்போது, “இசாக்கி இன் பாரீஸ் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அவரிடம் எதைப் பற்றி பேசினாலும், சல்மான் கானின் புகழ் பாடுகிறார். “சல்மான் கான் மீது, என்ன இவ்வளவு பாசம் என, பிரீத்தியிடம் கேட்டபோது,”நாங்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள், ஹிட்டாயின. எங்கள் இருவருக்கும் இடையே, ரொமான்ஸ் காட்சிகளில், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், நாங்கள் இணைந்து நடித்த படங்களுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது. எங்களுக்கு இடையேயான நட்பு, ரொம்பவும் ஸ்பெஷலானது. எனக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம், ஆறுதல் கூறி, பெருமளவு பண உதவி செய்து, மிகவும் பக்க பலமாக இருந்தார். அவரை எந்த கால கட்டத்திலும் மறக்கவே மாட்டேன் என, மூச்சு விடாமல் பேசுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum