கார்த்தி எனது நண்பர்: தமன்னா பளீச்
Page 1 of 1
கார்த்தி எனது நண்பர்: தமன்னா பளீச்
நான் யாரையும் காதலிக்கவில்லை, தன்னுடன் நடிக்கும் சக ஹீரோக்களை, என்னுடைய நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தமன்னா தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தனுஷ் உடன் வேங்கை உள்ளிட்ட படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தி-தமன்னா நடித்த பையா படம் சூப்பர் ஹி்ட்டானது.
இப்படம் வந்த தருணத்தில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அந்த செய்தி இப்போதும் தொடர்கிறது. ஆனால் இச்செய்தியை இருவரும் மறுத்தனர்.
இதனிடையே தமன்னா அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கனவே இதுபற்றி நிறைய கருத்துக்கள் சொல்லிவிட்டேன். ஆனாலும் இதுபோன்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், கார்த்திக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சகநடிகர். எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்பு மட்டுமே.
இந்த நட்பு பையா படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறது. அது இனிமேலும் தொடரும் என்றார். என்னைப்பொறுத்த வரை சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் சகநடிகை அவ்வளவுதான் மற்றபடி வேறு ஒன்றுமில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லிப் கிஸ், பிகினி எல்லாம் தப்பில்லை: பியா பளீச்!
» நான் காதலிப்பது உண்மைதான்: அனுஷ்கா பளீச்
» நண்பனில் நடிக்காதது மகிழ்ச்சிதான்! மாதவன் பளீச் பேட்டி!!
» கடவுள்-என் சிறந்த நண்பர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum