இந்திக்கும் போகிறது ‘ஐ’?
Page 1 of 1
இந்திக்கும் போகிறது ‘ஐ’?
தனது ஐ படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால் வழக்கம்போல டப்பிங் படமாக அல்ல… ரீமேக் ஆக!
ஆனால் இந்திப் பதிப்பில் நடிக்கப்போவது விக்ரம் அல்ல. மகேஷ் பாபுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.
ஷங்கர் இதுவரை உருவாக்கிய அனைத்துப் படங்களுமே இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. முதல்வன் மட்டும் நாயக் என்ற பெயரில் ரீமேக் ஆகி தோல்வியடைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் உருவாக்கிய சிவாஜி, எந்திரன் இரண்டுமே பாலிவுட்டை கலக்கின.
இப்போது விக்ரம் – எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தை பிரமாண்டமான ரொமான்டிக் த்ரில்லராக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இந்தியிலும் ஏக விசாரிப்புகள் தொடர்வதாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் ஷங்கர்.
மகேஷ் பாபு- எமி ஜாக்ஸனை வைத்து இந்தப் படத்தை செய்யப் போகிறார் ஷங்கர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஷங்கரின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, “இது வெறும் வதந்திதான் என்றனர். ஷங்கருக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படியே ஐயை இந்தியில் வெளியிட்டாலும், அதை டப் செய்வாரே தவிர, நேரடியாக ரீமேக் செய்யமாட்டார்,” என்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழுக்கும், இந்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: பிரபுதேவா.
» இந்திக்குப் போகிறது போராளி
» எங்கே போகிறது கோலிவுட்?
» மானிடம் எங்கே போகிறது?
» இந்து மதம் எங்கே போகிறது?
» இந்திக்குப் போகிறது போராளி
» எங்கே போகிறது கோலிவுட்?
» மானிடம் எங்கே போகிறது?
» இந்து மதம் எங்கே போகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum