தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சற்குணத்தை டீலில் விட்ட தனுஷ்!

Go down

சற்குணத்தை டீலில் விட்ட தனுஷ்! Empty சற்குணத்தை டீலில் விட்ட தனுஷ்!

Post  ishwarya Mon Apr 01, 2013 1:01 pm

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், 3 படத்தில் நடித்து வந்தபோது களவாணி இயக்குனர் சற்குணத்திடமும் கதை கேட்டார் தனுஷ். கதை பிடித்து விட சீக்கிரமே கால்சீட் தருவதாகவும் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் நடிக்கயிருந்த மரியான் பட வேலைகள் பல மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் பேலன்ஸ் உள்ளது.

இந்த நிலையில், இந்தியில் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் ராஞ்சா படத்திற்கும் தற்போது கால்சீட் கொடுத்து சோனம் கபூருடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படத்தை முடித்து விட்டு எப்போது அவர் திரும்புவார் என்பது தெரியவில்லை. இதனால் சொட்ட வாளக்குட்டி படத்தை எப்போது ஆரம்பிப்பது என்பதே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் சற்குணம். இதுபற்றி தனுஷைக்கேட்டால், நடிச்சிட்டு வர்ற இரண்டு படமும் ரொம்ப பெரிய படம். அதனால் ரெண்டு படத்தை முடிச்சி கொடுத்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்கனும் என்று கேசுவலாக சொல்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum