தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் கிசு…கிசு…! த்ரிஷாவுக்கு ராணா குடும்பத்தார் எச்சரிக்கை?

Go down

காதல் கிசு…கிசு…! த்ரிஷாவுக்கு ராணா குடும்பத்தார் எச்சரிக்கை? Empty காதல் கிசு…கிசு…! த்ரிஷாவுக்கு ராணா குடும்பத்தார் எச்சரிக்கை?

Post  ishwarya Mon Apr 01, 2013 12:47 pm

தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமாநாயுடுவின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இந்த நேரத்தில் இவரும், த்ரிஷாவும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல்லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது காதல் கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷாவுடன் பழகக்கூடாது, நடிக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். அதோடு, த்ரிஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று எச்சரித்திருக்கிறார்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
»  கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள்: சார்மி
» விரைவில் தாய் குழந்தையுடன் வீடு திரும்புவார் – குடும்பத்தார் தகவல் (குழந்தையின் படம் இணைப்பு)
» வினோத்குமாரின் குடும்பத்தார் ரூ.50 லட்சம் கேட்டு துன்புறுத்தியதால் தான் இறந்தார்: அல்போன்சா
» த்ரிஷாவுக்கு கல்யாணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum