தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள்: சார்மி

Go down

 கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள்: சார்மி Empty கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள்: சார்மி

Post  ishwarya Sat Mar 23, 2013 5:45 pm



காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்பட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் சார்மி. இந்தியில் புத்தா ஹோகா படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ரூல்லா ரூந்தாபாத் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அந்த படத்தில் சார்மியை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விவேக் ஓபராய் சொன்னதாகவும் இதையடுத்து அவரை இயக்குனர் நீக்கியதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து சார்மி கூறியதாவது: என்னை நீக்க விவேக் ஓபராய் சொன்னதாக ஒரு சம்பவமே நடக்கவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட் படித்தேன். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குள் ஐதராபாத் சென்றுவிட்டேன். பிறகு காஸ்டியூம் டெஸ்ட்டுக்காக மீண்டும் மும்பை வந்தேன். அப்போதுதான் படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். அதற்குள் வதந்தி பரப்பியதை அறிந்து இருவரும் சிரித்தோம்.

படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இரண்டு ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை. தேவையில்லாமல் கிசு கிசு பரப்பியே பெரிய ஆளாக்கி விடுவார்கள். அதைப்போலதான் இதுவும் என்கிறார் சார்மி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» காதல் கிசு…கிசு…! த்ரிஷாவுக்கு ராணா குடும்பத்தார் எச்சரிக்கை?
» பாலிவுட்டை கலக்க சார்மி ரெடி
» காதலிக்கிறேனா? : சார்மி பளிச்
» அகோரி வேடத்தில் சார்மி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum