பாபநாசம்
Page 1 of 1
பாபநாசம்
சுவாமி : ஸ்ரீ பாபவிநாசர் என்ற கைலாசநாதர்
அம்பாள் : ஸ்ரீ உலகாம்பிகை
அம்சம் : சூரியன்
ராசி : சிம்மம்
சிறப்பு : இத்தலத்து இறைவனை வழிபட்டால் கும்பகோணம் அருகே உள்ளசூரியனார் கோவில் சிவபெருமானை வழிபட்டதற்குச் சமம். பாபநாசம் கோவிலின் வெளிப்புற மாட வீதியில் பெரிய விநாயகருக்கும், சாஸ்தாவுக்கும் சன்னதிகள் உள்ளன. இவை தவிர கோவிலுக்குள், பல மண்டபங்கள் உள்ளன.
கோவிலை சுற்றி பாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், வைரவ தீர்த்தம், வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம் அமைந்துள்ளன. கங்கை நதி ஒரு தடவை சிவபெருமானிடம், ``எல்லாரும் என்னுள் மூழ்கி பாவத்தை தொலைக்கிறார்கள். இதனால் என்னிடம் எல்லா பாவங்களும் சேர்ந்து விடுகிறது.
இந்த பாவத்தை நான் எப்படி தொலைப்பது?'' என்று கேட்டது. அதற்கு சிவபெருமான், ``மார்கழி மாதம் தாமிரபரணியில் நீ கலந்தால், உன் பாவங்கள் எல்லாம் நீங்கி விடும்'' என்றார். அதன்படி கங்கை, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பாபநாசம் வந்து தாமிரபரணியில் நீராடி தன் பாவங்களை களைந்து கொள்வதாக ஐதீகம்.
பலன் : கண் நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் கிட்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum