தமிழில் படங்கள் இல்லாததால் விரக்தி: மும்பைக்கு குடியேறும் நடிகை சிம்ரன்
Page 1 of 1

1997-ல் ‘நேருக்கு நேர்’ படம் மூலம் சிம்ரன் பிரபலமானார். ‘நட்புக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ரமணா‘, ‘பிதாமகன்’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். 2003-ல் தீபக் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அதீப், அதித் என இரு மகன்கள் உள்ளனர்.
சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்தபோது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி போட்டார். தற்போது அங்கு பங்களா வீடு கட்டி குடியேறியுள்ளார்.
சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்து வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார். ஆனால் அவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக 2009-ல் சுந்தர்.சியுடன் ‘ஐந்தாம் படை’ படத்தில் நடித்தார். கதாநாயகிக்கு இணையான கேரக்டரில் நடிக்க தயார் என்று கூறி கேரக்டருக்காக காத்து இருந்தார். ஆனால் யாரும் அழைக்கவில்லை.
படங்கள் இல்லாததால் கடந்த சில நாட்களாக விரக்தியடைந்த நிலையில் இருந்த அவர் சென்னை வீட்டை காலி செய்து விட்டு மும்பையில் குடியேற முடிவு செய்து உள்ளார். மும்பையில் உள்ள நாசிக் நெடுஞ்சாலையில் சிம்ரனுக்கு ‘ரிஷிபார்ம்ஸ்’ என்ற பெயரில் 70 ஏக்கர் நிலம் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தோல் அலர்ஜியால் விரக்தி: நடிகை சமந்தா சினிமாவுக்கு முழுக்கு?
» நவீன தொழில்நுட்பத்தில் திரையுலகம்: தமிழில் தயாராகும் ’3 டி’ படங்கள்
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் போட்டி
» நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் தமிழில் இல்லை – தமன்னா
» பெரிய வெற்றிக்குப் பிறகும் தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாதது ஏன்? – கார்த்திகாவுடன் ஒரு சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum