‘மெரினா’ படம் தயாரிப்பு வழக்கு: ரூ.3.76 கோடி லாபம் என கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
Page 1 of 1

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாலமுருகன், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது:-
‘மெரீனா’ படத்தின் இணை தயாரிப்பாளரான எனது பெயரை டைட்டிலில் போடவில்லை. படத்தை தானே தயாரித்ததாக இயக்குநர் பாண்டிராஜ் விளம்பரம் செய்தார். இந்த சினிமாவுக்காக நான் ரூ. 44 லட்சம் வரை தயாரிப்பு செலவுக்காக கொடுத்தேன். இந்த பணத்தை எனக்கு திருப்பி தர பாண்டிராஜுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை 7-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ‘மெரீனா’ படத்தின் வரவு – செலவு குறித்து ஆராய வக்கீல் ரங்கன், ‘அட்வகேட் கமிஷனராக’ நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இரு தரப்பும் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தது. அதன் விவரங்களை வக்கீல் ரங்கன் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார்.
அதில், ‘மெரீனா’ படத்துக்காக பாலமுருகன் ரூ. 44 லட்சம் செலவு செய்ததாக கணக்கு கூறியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், ‘மெரீனா’ படத்தின் மூலம் ரூ. 3.76 கோடி லாபம் கிடைத்ததாகவும், ரூ. 3.35 கோடி செலவானதாகவும் கணக்கு காட்டியுள்ளார். இந்த கணக்கு விவரங்களை தணிக்கை செய்வதற்காக ஆடிட்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» வன்முறையை தூண்டும் பாடல்…! கொலவெறிக்கு எதிராக கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!
» எந்திரன் செலவு ரூ 132 கோடி… வருமானம் ரூ 179 கோடி! – சன் டிவி அறிக்கை
» 50வது நாளில் மெரினா படம்
» விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum