தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்!

Go down

காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்! Empty காஜல் அகர்வாலை கைவிட்ட ஹீரோக்கள்!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:21 pm

முன்பெல்லாம் ஒரு படத்தின் ஹீரோ நினைத்தால் அவர்கள் நினைத்த கதாநாயகியை அந்த படத்தில் நடிக்க வைக்கமுடியும். ஆனால் இபபோது அப்படியில்லை, டைரக்டர்கள் முடிவு செய்யும் நடிகைகள்தான் நடிக்கிறார்கள். காரணம், நடிகர்களுக்காக படங்கள் ஓடிய நிலை மாறி, டைரக்டர்களால் மட்டுமே படங்களை ஓடவைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதுதான்.

அதனால் மாற்றான், துப்பாக்கி படங்களில் காஜல் நடித்து வந்த நேரம், மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் தாங்கள் நடிக்கும் படங்களில் அவரை நடிக்க வைப்பதாக சொல்லி, அது எதுவும் நடைபெறவில்லை. இதுசமபந்தமாக அந்த நடிகர்களை காஜல் சந்தித்து பேசியபோது, தங்களது இயலாமையை தெரிவித்திருக்கிறார்கள். அதனால் கோலிவுட்டில் அடுத்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த காஜல், இப்போது பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஏற்கனவே ஸ்பெஷல் ச்சப்பிஸ் என்ற படத்தில் கமிட்டாகியிருப்பவர், அடுத்து இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றி முழுநேர இந்தி நடிகையாகும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காஜல் அகர்வாலை அறிமுகப் படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்.
» காஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் பாரதிராஜா
» கோலிவுட் 'டிராஃபிக்'கை கைவிட்ட இயக்குநர்!
» படம் தயாரிப்பதை கைவிட்ட கஞ்சா கருப்பு!
» கமல் கைவிட்ட படத்தில் அஜய் தேவ்கான் – வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கின்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum