இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூடவா தேர்வு!
Page 1 of 1

இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவுக்கு தமிழில் இருந்து ஒரே படமாக வாகை சூடவா தேர்வாகியுள்ளது. சற்குணம் இயக்கத்தில், விமல், இனியா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் வாகை சூடவா. இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தேசிய விருது, நார்வே திரைப்பட விருதுகள் என்று விருதுகளை வாரி குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியன் பனோரமாவுக்கு தமிழ், மலையாளம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 20 படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் வாகை சூடவா என்பது பெருமையான விஷயம். இதுகுறித்து வாகை சூடவா படத்தின் டைரக்டர் சற்குணம் கூறுகையில், இந்தியாவில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக இந்தியன் பனோரமாவுக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. இந்தப்பிரிவில் படங்கள் தேர்வாவது சாதாரண விஷயம் அல்ல. அப்படி இருக்கையில், வாகை சூடவா படம் தேர்வாகி இருப்பது மிகப்பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வாகை சூடவா’ படத்துக்கு இந்தியன் பனோராமா விருது
» செக்ஸி நடிகையாகும் வாகை சூடவா இனியா!
» பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் ‘வாகை சூடவா’ – ‘வெடி’!
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum