தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிபாஷா தரும் சூப்பர் டிப்ஸ்!

Go down

பிபாஷா தரும் சூப்பர் டிப்ஸ்! Empty பிபாஷா தரும் சூப்பர் டிப்ஸ்!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:53 pm

“உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது எப்படி என்பது பற்றி, பிபாஷாவிடம் தான், டியூஷன் படிக்க வேண்டும் போலிருக்கிறது. 33 வயதாகி விட்டாலும், பாலிவுட்டில் இன்னும் “ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார். “சிங்குலாரிட்டி, ரேஸ்-2, ஆத்மா, நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என, அவரின் கால்ஷீட், ஹவுஸ் புல்லாகவே உள்ளது. “வயதாகி விட்டாலும், தொடர்ந்து, பிசியாக நடிக்கிறீர்களே என, அவரிடம் கேட்டால், படக்கென்று, முகம் சுளிக்கிறார், பிபாஷா.”இங்கு தான், நடிகைகளுக்கு வயதாகி விட்டது என்கின்றனர். ஹாலிவுட்டில், 45 வயதுக்கு பின்னும், கதாநாயகியாக நடிக்கிறார்கள். என் உடலை, தொடர்ந்து கட்டுப் கோப்பாக வைத்திருக்கிறேன். உடல் தான், நம்முடைய மிக முக்கியமான சொத்து. அதை பாதுகாக்க வேண்டும். உடலை பராமரிப்பதற்கும், கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கும், நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு, உடற் பயிற்சி செய்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் என, டிப்ஸ் மழை பொழிகிறார், பிபாஷா.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum