பெட்ரூமை அலங்கரிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!
Page 1 of 1

1/10
தனிமையான படுக்கையறை
இந்த மாதிரியான படுக்கையறை திருமணமான தம்பதிகளுக்கு சரியானதாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள், தங்கள் துணையை தொந்தரவு செய்யாமல், துணைக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கலாம். இத்தகைய டிசைன் நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.
2/10
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
prev next
வீட்டில் இருக்கும் அறைகளிலேயே அனைவருக்கும் பிடித்த அறை என்னவென்று கேட்டால், அது நிச்சயம் படுக்கையறையாகத் தான் இருக்கும். ஏனெனில் மற்ற அறைகளை விட இந்த அறையில் தான் நிம்மதியாக ரிலாக்ஸ் எடுக்க முடியும். அதிலும் திருமணமானவர்களாக இருந்தால், ரொமான்ஸ் செய்வதற்கு படுக்கும் அறை தான் சிறந்ததாக இருக்கும்.
எனவே அத்தகைய அறையை நன்கு பிடித்தவாறு அலங்கரிக்க பல கற்பனையான ஐடியாக்கள் உள்ளன. படுக்கும் அறையானது தனியாக இருந்தாலும் சரி, துணையுடன் இருந்தாலும் சரி, நன்கு வசதியாக, தாளாரமான இடைவெளியில் இருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு இருந்தால், படுக்கையறையை அழகாக அலங்கரிக்கலாம்.
படுக்கையறையில் பல விதமான அலங்கரிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் படுக்கையறையின் அளவுகளைப் பொறுத்தது. படுக்கை அறையின் இடமானது தாராளமாக இருந்தால், நாற்காலிகள், சுவர்களில் வண்ண படங்கள், திரைச்சீலைகள் (curtains) போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம். இருப்பினும் சாதாரணமாக படுக்கையறையை அலங்கரிக்க டேபிள், லேம்ப், சிறிய ஷோபா போன்றவற்றை பயன்படுத்தி அலங்கரிக்க வேண்டும்.
இப்போது ஒருசில படுக்கையறை அலங்கரிப்புகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து உங்கள் வீட்டு படுக்கையறையை வேண்டியவாறு அலங்கரித்து, மகிழுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க சில சூப்பர் டிப்ஸ்...
» குளியலறையை அலங்கரிக்க ஈஸியான சூப்பர் ஐடியா!!!
» லிவ்விங் ரூமை அலங்கரிக்க சில டிப்ஸ்...
» பிபாஷா தரும் சூப்பர் டிப்ஸ்!
» காதல் அழியாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum