கண்ணா களி தின்ன ஆசையா?
Page 1 of 1
கண்ணா களி தின்ன ஆசையா?
சொந்த பணத்தில் படத்தை ஓட்டிக் கொண்டிருந்த பவர் ஸ்டாருக்கு இப்போதுதான் உருப்படியான படம் கிடைத்திருக்கிறது. சந்தானம் இவரை ஓட்டுகிற ஓட்டில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கன்னா பின்னாவென்று ஓடப் போவது உறுதி. பட்… அதை பார்க்க பவர் ஸ்டார் சீனிவாசனை போலீஸ் அனுமதிக்குமா?
ஏற்கனவே இரண்டு மோசடி வழக்கில் சிறை சென்று மீண்டவர் நமது பவர் ஸ்டார். பொறாமையில் கேசைப் போடுறாய்ங்க என்று புலம்பினாலும் சனீஸ்வரன் அவரை விடுவதாயில்லை. ரத்தோர், அருண்குமார் என்பவர்கள் சீனிவாசன் மீது பண மோசடி புகார் தந்திருக்கிறார்கள்.
இந்த வழக்குகளில் எந்நேரமும் சீனிவாசன் கைது செய்யப்பட சாத்தியமுள்ளது. லட்டு தின்ன ஆசைப்பட்டவருக்கு புழல் களிதான் கிடைக்கும் போலிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணா களி தின்ன ஆசையா?
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum