பாரதிராஜா பட விழாவில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி?
Page 1 of 1

பாரதிராஜா பட விழாவில் பங்கேற்கும்படி ரஜினி, கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மூவரும் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படத்தில் இணைந்து நடித்தனர்.
கமல் சப்பானி கேரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில் ரஜினி, கமல், ஸ்ரீதேவியை பங்கேற்க செய்து ஒரே மேடையில் ஏற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் லட்சுமண் நாயகனாகவும் கார்த்திகா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கே.எஸ்.ஆர். இல்ல விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு!
» கமல் சமூக பொறுப்புள்ளவர்: பாரதிராஜா
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» மீண்டும் கமல் ஸ்ரீதேவி ஜோடி
» கமல் ஹாசனுக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum