தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு

Go down

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு Empty டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு

Post  ishwarya Tue Mar 26, 2013 6:22 pm



பிரபுதேவாவின் தந்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். இவர் மீது பெண் நடன இயக்குனர் தாரா ஐகோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- டான்ஸ்மாஸ்டர் சுந்த ரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம். பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டு போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக நாங்கள் கஷட்டப்படுகிறோம். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாஸ்டர் சுந்தரத்துக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு
» டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது 'முதல் மனைவி' தாரா வழக்கு!
» தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்! – பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
» அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum