தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி, கமல் வேடத்தில் தனுஷ், சிம்பு?- ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

Go down

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி, கமல் வேடத்தில் தனுஷ், சிம்பு?- ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசன் Empty இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்: ரஜினி, கமல் வேடத்தில் தனுஷ், சிம்பு?- ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

Post  ishwarya Fri Mar 29, 2013 12:55 pm

ரஜினி, கமல் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் ரீமேக் ஆகிறது. 1978-ல் இப்படம் ரிலீசானது. நாயகிகளாக ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா நடித்தனர். ஸ்ரீதர் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். ரூ.68 லட்சத்தில் இப்படத்தை எடுத்தனர். இதில் இடம் பெற்ற கிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

படமும் வெற்றிகரமாக ஓடியது. இதன் ரீமேக்கில் தனுஷ், சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினி வேடத்துக்கு தனுசும், கமல் கேரக்டருக்கு சிம்புவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசுகிறார்கள்.

தனுசும், சிம்புவும் தற்போது நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். எனவே இருவரும் இப்படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. இருவரும் கைவசம் உள்ள படங்களை முடித்ததும், இளமை ஊஞ்சலாடுகிறது பட ரீமேக் வேலைகள் துவங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியாக தனுஷ்; கமலாக சிம்பு! ஒரு கலக்கல் ரீமேக் சாத்தியமா…?!
» ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்
» மீண்டும் தனுஷ் உடன் இணைத்து கிசுகிசு…! ஸ்ருதிஹாசன் கோபம்!!
» கமல் மகளாக பார்ப்பதை மாற்ற முயற்சிக்கிறேன்: ஸ்ருதிஹாசன்!!
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum