தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியின் ‘வளர்ப்பு மகனுக்கு’ இன்று 39வது பிறந்தநாள்!!

Go down

ரஜினியின் ‘வளர்ப்பு மகனுக்கு’ இன்று 39வது பிறந்தநாள்!! Empty ரஜினியின் ‘வளர்ப்பு மகனுக்கு’ இன்று 39வது பிறந்தநாள்!!

Post  ishwarya Fri Mar 29, 2013 11:42 am

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக இந்தி படத்தில் நடித்த நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சூசன் சொகுசு படகில் பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ரித்திக் ஆஷா என்னும் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஆப் கே தீவானே என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரித்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் மற்றும் கரீனா கபூர் அறிமுகமான அதே ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் கைட்ஸ் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோபாரா ஆகிய படங்களில் பாடியுள்ளார். இளம் வயதில் அவருக்கு பேசுவதில் சிரமம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum