தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மழை காட்சியில் நடிக்க மினரல் வாட்டர்’ கேட்கவில்லை -நடிகை நிலா

Go down

மழை காட்சியில் நடிக்க மினரல் வாட்டர்’ கேட்கவில்லை -நடிகை நிலா Empty மழை காட்சியில் நடிக்க மினரல் வாட்டர்’ கேட்கவில்லை -நடிகை நிலா

Post  ishwarya Thu Mar 28, 2013 5:20 pm

பரத்-நிலா ஜோடியாக நடித்த கில்லாடி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். சேலம் சந்திரசேகர் தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கில்லாடி மூலம் மீண்டும் வருகிறார் நிலா. அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் நான் இருந்தேன். சினிமாவை மட்டுமே நம்பி நான் இல்லை. ‘பேஷன்’ டிசைனிங் படித்துள்ளேன். எனவே அது சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். எனவே தான் நிறைய படங்களில் என்னால் நடிக்க முடிய வில்லை.

கில்லாடி படத்தில் ரோஜாவுக்கு மகளாக வருகிறேன். எனக்கு ஜோடியாக பரத் நடிக்கிறார். படத்தில் நாங்கள் காதலிக்க மாட்டோம். ஆனால் எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் நாங்கள் காதலிப்பது போல் நம்ப வைக்கும். படத்தில் மழைக் காட்சியொன்றில் நடிக்க நான் மினரல் வாட்டர் கேட்டதாக செய்திகள் பரவி உள்ளது. அது தவறான தகவல்.

நான் அப்படி கேட்கவில்லை. அந்த காட்சியில் ஏரியில் இருந்து மோட்டர் மூலம் தண்ணீர் எடுத்து மழை பெய்ய செய்தார்கள். அந்த தண்ணீரில் நனைந்து தான் நடித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் பரத் கூறும் போது ஹீரோயிசம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் அளித்து இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ரோஜா நடிப்பை பார்த்து வியந்து போனேன். இந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச காட்சியில் நடிக்க மறுத்தேன் : ஹன்சிகா பேட்டி
» கற்பழிப்புக் காட்சியில் நடிக்க எனக்கு பயமில்லை! – கீர்த்தி சாவ்லா
» உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்
» நிர்வாண காட்சியில் துணிச்சலாக நடித்த நடிகை!
» திருமணத்திற்கு பின் கிளுகிளுப்பான காட்சியில் நடித்த நடிகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum