தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரிய பகவானுடைய பன்னிரண்டு திருநாமங்கள்

Go down

 சூரிய பகவானுடைய பன்னிரண்டு திருநாமங்கள்  Empty சூரிய பகவானுடைய பன்னிரண்டு திருநாமங்கள்

Post  meenu Thu Mar 28, 2013 5:17 pm

எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரிய பகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

ஓம் மித்ராய நமஹ... சிறந்த நண்பன் ஓம் ரவயே நமஹ... போற்றுத்தலுக்குரியவன்

ஓம் சூரியாய நமஹ... ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ... அழகூட்டுபவன்

ஓம் சகாய நமஹ... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ... புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹுரண்யகர்ப்பாய நமஹ... ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ... நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ... கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ.... சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ... வணக்கத்திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும் போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் செந்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum