தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ப‌ன்ச் டயலாக் பேச மாட்டேன் – சத்யன் சத்தியம்

Go down

ப‌ன்ச் டயலாக் பேச மாட்டேன் – சத்யன் சத்தியம் Empty ப‌ன்ச் டயலாக் பேச மாட்டேன் – சத்யன் சத்தியம்

Post  ishwarya Thu Mar 28, 2013 2:14 pm

கவாஸ்கரை போல முதலில் மட்டை போட்டு கேப்டன் டோனி போல கடகடவென்று அரை சதத்தை எட்டியிருக்கிறார் நடிகர் சத்யன். நண்பனும் துப்பாக்கியும்தான் நமக்கு டர்னிங் பாயிண்ட் என்று அவர் சொன்னதில் எந்த மிகையும் இல்லை.

பி.டி.செல்வகுமாரின் ஒன்பதுல குரு சத்யனின் ஐம்பதாவது படம். அதை முன்னிட்டு சந்தோஷத்துடன் பிரஸ்ஸை சந்தித்தார். வழக்கம் போல குழாயை திறந்த பேச்சு.

நான் ஹீரோவா நடிச்ச இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் படங்களை என்னோட ஃபேமிலி மட்டும்தான் பார்த்தாங்க. சரி நமக்கு ஹீரோ வேடம் சரிவராதுன்னு முத்தம் படத்தில் காமெடி பண்ணினேன். நண்பனும், துப்பாக்கியும் 2012ல் எனக்கு திருப்புமுனையா அமைந்தது. ஒன்பதுல குரு எனக்கு ஐம்பதாவது படம்.

நண்பனைவிட பத்து மடங்கு அதிகம் இதுல காமெடி இருக்கு. அஞ்சு ஹீரோ அஞ்சு ஹீரோயின். எனக்குள்ள இருந்த காமெடி சென்ஸை பி.டி.செல்வகுமார் பிரமாதமா வெளிக்கொண்டு வந்திருக்கார்.

சத்யன் பிராமிஸ் செய்த நல்ல விஷயம் காமெடி ஹீரோவா மட்டும்தான் நடிப்பேன், ப‌ன்ச் டயலாக் எல்லாம் பேச மாட்டேன்.

இதுபோதும் நீங்க பெரிய ஆளாகிடுவீங்க.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum