விளையாட்டு போட்டியில் மானாமதுரை அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதனை
Page 1 of 1

சிவகங்கையில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
சிவகங்கையில் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் அரசு ஊழியர் களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராஜூ ஆகியோர் தலைமையில் ஆசிரியைகள் சென்றனர். இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் எஸ்.அருள் மார்டினால் 30 வயதுக்குட் பட்டோர் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், கே.ஜெப பிரியா, இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எஸ்.அருள் மார்டினால் இரண்டாவது இடத்தையும், குண்டு எறிதலில் கே.ஜெபபிரியா இரண்டாவது இடத்தையும் பெற்றனர். 40 வயதுக்குட்பட்டவர்கள் குண்டு எறிதலில் சந்தான லெட்சுமி முதலிடத்தையும், 50 வயதுக்குட்பட்டோர் நீளம் தாண்டுதல் மற்றும் 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.தேவி முதலிடத்தையும் பெற்றார்.
60 வயதுக்குட்பட்டோர் நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தலைமையாசிரியை சகிதா இரண்டாவது இடத்தை பெற்றார். ஆண்களுக்கான 50 வயதுக்குட்பட்டோர் நீளம் தாண்டுதலில் ஆசிரியர் பாலகிருஷ்ணன் முதலிடத்தை பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளை யாட்டு அலுவலர் ராமசுப்பிர மணியம் செய்திருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராஜூ மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம் – அதிர்ச்சி வீடியோ!
» 15 வயது வீராங்கனை ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை! (படங்கள்)
» அறுவை சிகிச்சை மூலம் பேச்சு திறனை மீண்டும் பெற்ற சிறுவன்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை
» திருமுறை ஆசிரியர்கள் 27 பேர் வரலாறு
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum