தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கியாஸ்கசிவு ஏற்பட்டதால் விளக்கு பற்ற வைத்த போது தீ பிடித்து பெண் கருகி சாவு

Go down

கியாஸ்கசிவு ஏற்பட்டதால் விளக்கு பற்ற வைத்த போது தீ பிடித்து பெண் கருகி சாவு Empty கியாஸ்கசிவு ஏற்பட்டதால் விளக்கு பற்ற வைத்த போது தீ பிடித்து பெண் கருகி சாவு

Post  meenu Thu Mar 28, 2013 1:40 pm

தர்மபுரி அருகே உள்ள செட்டிக்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி யசோதா (55). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் மின்சாரம் இல்லை. அப்போது அவர் மண்எண்ணை விளக்கு பற்ற வைத்தார்.

அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து யசோதா உடல் கருகினார். இதையடுத்து அவரை சென்னை கீழ் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum