பெங்களூர் பர்னிச்சர் குடோனில் தீவிபத்து: 6 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு
Page 1 of 1

பெங்களூர்
பெங்களூர் மாகடி மெயின்ரோட்டில் உள்ள சீகேஹள்ளி கிராமத்தில் உள்ள பர்னிச்சர் குடோனில், குஷன் இருக்கைகள் தயாரித்து சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் காலை இந்த குடோனுக்கு 7 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். இரவு வரை வேலை செய்த அவர்கள் அதன்பிறகு அங்கேயே படுத்து தூங்கி விட்டனர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குடோனில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 11 தீயணைப்பு வண்டிகளுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், ஷட்டர் பூட்டப்பட்டு கிடந்ததால், ஜே.சி.பி. எந்திரம் மூலம் அதை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்றனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இவர்களுடன் தங்கி இருந்த ஒரு தொழிலாளரை மட்டும் காணவில்லை. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் எதுவும் உடனே தெரியவில்லை

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கியாஸ்கசிவு ஏற்பட்டதால் விளக்கு பற்ற வைத்த போது தீ பிடித்து பெண் கருகி சாவு

» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum