அறிவோம், தெளிவோம்!
Page 1 of 1
அறிவோம், தெளிவோம்!
கலைஞர் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியில் திங்கள் தோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, அறிவோம் தெளிவோம். பொதுமக்கள்அறிந்து கொண்டு தெளிவு பெறவேண்டிய பலவிஷயங்களை இந்நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. இன்சூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் செய்யவேண்டியது என்ன ? மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பங்குச்சந்தை ஆவணம், கிரயப்பத்திரம், டெபிட்கார்டு, கிரிடிட் கார்டு, மனைப்பட்டா, பாஸ்போர்ட், பான்கார்டு போன்றவை தொலைந்து போனால் முதலில் அதுபற்றி யாரிடம் தகவல் மற்றும் புகார் சொல்வது? இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு வழி காட்டுகிறார்கள், வல்லுனர்கள். நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்குகிறார், கலைஞர் தொலைக்காட்சியின் எடிட்டர் சக்திவேல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்தக்கொதிப்பு அறிவோம்!
» வைட்டமின்கள் அறிவோம்
» அறிவோம் இரத்தத்தை
» ஜைன நூல்களை அறிவோம்
» ஜைன நூல்களை அறிவோம்
» வைட்டமின்கள் அறிவோம்
» அறிவோம் இரத்தத்தை
» ஜைன நூல்களை அறிவோம்
» ஜைன நூல்களை அறிவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum