ரெடி ஆக்ஷன் குக்
Page 1 of 1
ரெடி ஆக்ஷன் குக்
த்தியம் தொலைக்காட்சியின் ஒரு புதிய சமையல் படைப்பு,‘ரெடி ஆக்ஷன் குக்’. இந் நிகழ்ச்சியானது மூன்று வித முறையில் தயாரிக் கப்பட்டு, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. முதலாவதாக அனுபவ சமையல். இல்லத்தரசிகளின் சமையல் கைவண்ணம் இதில் காட்டப்படுகிறது. சமையலில் தேர்ந்த பெண்கள் தங்கள் திறமையை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தலாம். இரண்டாவதாக, மாஸ்டர் சமையல். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் சமையல் கலையை வெளிப்படுத்துகிறார். மூன்றாவதாக, புது புது சமையல். சமையல் கலைஞர் மீனாட்சி தினம் ஒரு புது வித சமையலை அறிமுகப்படுத்தி வருகிறார். நிகழ்ச்சித் தொகுப்பு, இயக்கம்: வைதீ.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரெடி ஆக்ஷன் குக்
» ஆக்ஷன் காட்சிகளில் கலக்கும் கார்த்திகா
» அனுஷ்காவின் ஆக்ஷன் அனுபவம்
» ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.
» 'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!.
» ஆக்ஷன் காட்சிகளில் கலக்கும் கார்த்திகா
» அனுஷ்காவின் ஆக்ஷன் அனுபவம்
» ஆக்ஷன் கட் சொல்ல ஆசைப்படும் சித்தார்த்.
» 'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum