தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ? எப்படிக் கிளம்பியது இந்த செய்தி?

Go down

ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ? எப்படிக் கிளம்பியது இந்த செய்தி? Empty ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ? எப்படிக் கிளம்பியது இந்த செய்தி?

Post  ishwarya Thu Mar 28, 2013 11:57 am

சென்னை: ஈ படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜமவுலி, நடிகர் பிரசாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈ படத்துக்குப் பிறது இப்போது பாஹுபாலி என்ற தெலுங்குப் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம் இது. மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். டகுபதி ராணா பவர்புல் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் – தெலுங்கில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்குவதாகவும், அதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. பிரசாந்த் ஜோடியாக சோனம் கபூர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் ராஜமவுலியோ… அப்படி எந்த ஐடியாவும் இல்ல.. எப்படிக் கிளம்பியது இந்த செய்தி என்றே புரியவில்லை என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜமவுலி இயக்கத்தில் பிரசாந்த்
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
»  ஏ.வெங்கடேஷின் அடுத்த படத்தில் பவர் ஸ்டார் தான் ஹீரோ
» சிம்புவை பற்றி ஒரு செய்தி….அதுவும் வழக்கம் போலவே கெட்ட செய்தி.
» தாண்டவம் என்னுடைய கதை - கிளம்பியது பூதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum