சக்கரப்பள்ளி கோவில் - ஐயம்பேட்டை
Page 1 of 1
சக்கரப்பள்ளி கோவில் - ஐயம்பேட்டை
இறைவர் திருப்பெயர் : சக்கரவாகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : தேவநாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : திருமால், சயந்தன், தேவர்கள், சக்கரவாகப்பறவை,
(பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி வழிபட்டார் என்பார்.), குபேரன், அநவித்யநாதசர்மா, அகவிக்ஞை ஆகியோர்.
தல வரலாறு......
இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும், ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர். சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம். இங்கு மூலர் சுயம்புலிங்கமாக உயர்ந்த தோற்றத் துடன் அருள்பாலிக்கிறர். பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
சிறப்புக்கள்....
கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது.
இருப்பிடம்.....
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டி மார்க்கத்தில் ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை; கோயில் இருப்பது சக்கரப்பள்ளி என்றபகுதியில்.
கோவில் நடை திறக்கும் நேரம்....
காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நரசிங்கப்பெருமாள் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
» ஆயிரங்காளியம்மன் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
» ஆயிரங்காளியம்மன் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum