தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி

Go down

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி Empty எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி

Post  ishwarya Wed Mar 27, 2013 6:00 pm

பாகுபலி… இதுதான் நான் ஈ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்தப் படத்தின் பெயர்.

நான் ஈ யின் தாறுமாறான ஹிட்டுக்குப் பிறகு ஏற்கனவே சிகரத்தில் இருந்த ராஜமௌலியின் புகழ் இமயத்துக்கு ஏறியது. ராஜமௌலிகா‌ருவின் அடுத்தப் பட ஹீரோ ர‌ஜினி என்றார்கள். கமலை பேட்டி கண்டதும் இல்லையில்லை கமல் தான் ராஜமௌலியின் ஹீரோ என்றனர். இப்படி பல ஹீரோக்களாக தாவி கடைசியில் பிராசாந்த் வரை வந்தனர். அப்புக்குட்டி, பரோட்டா சூ‌ரி என்று கீழிறங்குவதற்குள் நல்லவேளையாக ஹீரோவை அறிவித்துவிட்டார் ராஜமௌலி.

நாம் பல மாதங்களுக்கு முன் சொன்னது போல் பிரபாஸ் தான் ராஜமௌலியின் அடுத்த ஹீரோ. இந்தப் படத்துக்காக கல்யாணத்தையே தள்ளி வைக்கத் துணிந்தார் பிரபாஸ் என்பதையும் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

பிரபாஸ் பாகுபலிக்காக வெயிட் போட்டிருக்கிறார், தாடி வளர்த்திருக்கிறார். இவருக்கு வில்லனாக நடிப்பவர் ராணா. பாகுபலி ச‌ரித்திர கதையாம். வாள் சண்டை முதலான பயிற்சிக்காக வியட்நாமிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் உள்ளது.

ஈ யை வைத்தே ஹிட் தந்தவர் இந்தப் படத்தை மட்டும் கோட்டைவிடவாப் போகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum