காப்ரியோ மீது கடும் காதலில் ஜெம்மா…!
Page 1 of 1
காப்ரியோ மீது கடும் காதலில் ஜெம்மா…!
லண்டன்: 13 வயது முதலே நான் லியான்ர்டோ டிகாப்ரியோ மீது அதிக காதலுடன் இருந்து வருகிறேன். இன்னும் கூட அது போகவில்லை என்று கூறியுள்ளார் ஹாலிவுட் நாயகி ஜெம்மா ஆர்தர்டன். ஹேன்சல் அன்ட் கிரேட்டல்-விட்ச் ஹன்டர்ஸ் படத்தின் நாயகியான ஜெம்மா இதுகுறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். ஜெம்மா கூறுகையில், நான் டீன் ஏஜ் வயதில் இருந்தபோதே அதாவது 12 அல்லது 13 வயதிலேயே டிகாப்ரியோ மீது ஈர்ப்பு வந்து விட்டது. காதல் பிறந்து விட்டது. ஈர்ப்பு என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு. அதை வார்த்தையில் விளக்க முடியாது. அவரை நேரில் பார்த்தால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்பக் கஷ்டம். அதனாலேயே அவரைப் பார்க்காமலேயே இருந்து வருகிறேன். அவ்வளவு காதலுடன் இருக்கிரேன் நான். டைட்டானிக் படத்தை நான் பலமுறை பார்த்துள்ளேன். அந்தப் படம் என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார் ஜெம்மா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!
» காதலில் யுவன
» காதலில் விழுந்தார் நமீதா…!?
» புலிகளைக் காக்க ரூ. 4. 4 கோடி கொடுத்த லியோனார்டோ டி காப்ரியோ
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» காதலில் யுவன
» காதலில் விழுந்தார் நமீதா…!?
» புலிகளைக் காக்க ரூ. 4. 4 கோடி கொடுத்த லியோனார்டோ டி காப்ரியோ
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum