திருப்பந்துறை ஆலயம்
Page 1 of 1
திருப்பந்துறை ஆலயம்
ஸ்தல வரலாறு....
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்து பாதையில், நாச்சியார் கோவிலை அடுத்து திருப்பந்துறை ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மூலவர் பெயர் சிவானந்தேஸ்வரர், அம்பிகைக்கு மலையரசி என்றும், மங்களாம்பிகை என்றும் இரண்டு திருநாமங்கள். இங்கே வழிபடுபவர்களின் திக்குவாய் குறைகள் நீங்குமென்பது ஐதீகம்.
அப்படி வருபவர்கள், கோவிலின் வெளியே உள்ள மங்கள தீர்த்தக்கரையில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதியில் முதலில் வழிபட வேண்டும். பின்னர் சிவாச்சாரியார் கோலத்தில் உள்ள தண்டாயுதபாணியையும், மலையரசி அம்மையையும் அர்ச்சிக்க வேண்டும். பிறகு பிரணவேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» தவசிமேடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» தவசிமேடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum