தவசிமேடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம்
Page 1 of 1
தவசிமேடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம்
திண்டுக்கல்-நத்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் விராலிபட்டி பிரிவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது தவசிமேடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் இத்தலம் பல தவசீலர்கள் தவமிருந்து ஜீவ சமாதியடைந்த மகிமை மிக்க தலம். தவசி மேடை, ஸ்ரீராமபிரானுக்கு உணவளித்த பரத்வாஜ் மகரிஷி வாழ்ந்த தலம். மகாலிங்கேஸ்வரர் கிழக்குப் பார்த்து அருள் பாலிக்கிறார்.
பரத்வாஜ் மகரிஷியின் மேல் தொண்டர்கள் பாதம் பட்டு வர வேண்டும் என்ற பரத்வாஜ் மகரிஷியின் வேண்டுகோனை ஏற்று கிழக்குப் பார்த்து காட்சி தருகிறார். எல்லா சிவன் கோவில்களிலும் பைரவர் அந்த தலத்தை பாதுகாக்கும் பொருட்டு கால பைரவராக காட்சி தருவது ஈசானியம் எனப்படும் வடகிழக்கு மூலையில் தான்.
அது போல தவசி மேடையிலும் வடகிழக்கில் மேற்குப் பார்த்து தரிசனம் தருகிறார். இங்கு சிவபெருமானும், பைரவரும் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு காட்சி தருவதால் இங்கு வந்து இருவரையும் தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
காலையில் மகாலிங்கேஸ்வரரையும் மாலையில் ஆதி வைரவரையும் வணங்கி வழிபடும் சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் அவர்களைத் தரிசித்து, பாத தரிசனம் செய்து தன்னுடைய சக்தியை அதிகரித்துக் கொள்கிறான் என்பது வரலாறு. எனவே அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இத்தலத்தில் வழிபட்டு நற்பயன்களைப் பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம்
» பிரம்மஸ்தான ஆலயம்
» ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» பிரம்மஸ்தான ஆலயம்
» ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum