“வாழு, வாழவிடுஅஜீத் சூப்பர் அட்வைஸ்
Page 1 of 1
“வாழு, வாழவிடுஅஜீத் சூப்பர் அட்வைஸ்
சமீப காலமாக, தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருகிறார் அஜீத். அதோடு, தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர்களுடன், தன் கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டு, நிறைய அறிவுரைகளையும், வாரி வழங்கி வருகிறார்.
தற்போது அவர் நடித்து வரும், புதிய படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் ஒரு இளம் நடிகர், சமீபத்தில் அஜீத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தாராம்.அப்போது, “வாழ்க்கையில் முன்னேற, கடுமையாக உழைக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும்.
வருமானத்தில், ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். அடுத்தவர்களிடம், உன் கருத்தை திணிக்காதே. அதேபோல், உன் வாழ்விலும், அடுத்தவர் கருத்தை திணிக்கவிடாதே. “வாழு, வாழவிடு என்ற கொள்கையை பின்பற்று. இது என் அறிவுரை அல்ல; நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என, சீரியசாக அறிவுரை வழங்கினாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜாக்கிரதையாக வாழுங்கள் - எய்ட்ஸ் பிரச்சாரம்
» வாழைப்பழம் சாப்பிடுங்கள் சுறுசுறுப்பாக வாழுங்கள்
» அரசியல்…. விஜய்க்கு அஜீத்தின் அட்வைஸ்!
» வாழு! வாழ விடு!: இளம் நடிகருக்கு அஜீத் வழங்கிய ஆலோசனை
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum