தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாச உடை அணிந்ததில்லை! புளுகுகிறார் ப்ரியாமணி!!

Go down

ஆபாச உடை அணிந்ததில்லை! புளுகுகிறார் ப்ரியாமணி!! Empty ஆபாச உடை அணிந்ததில்லை! புளுகுகிறார் ப்ரியாமணி!!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:33 pm

நான் இதுவரை எந்த படத்திலும் ஆபாச உடையணிந்து நடித்ததில்லை, என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். அனுஷ்கா, பிரியாமணி இருவரும் ஆபாசமாக உடை அணிந்து படங்களில் நடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் சுப்புடு என்பவர் ஆந்திரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து நடிகை ப்ரியாமணி அளித்துள்ள பேட்டியில், சண்டி படத்தில் ஆபாச உடை அணிந்து நடிப்பதாக என் மீது புகார் கூறப்படுகிறது. ஒரு வேளை நான் நீச்சல் உடை அணிந்திருந்தால் அவரது புகாரில் நியாயம் இருந்திருக்கும். ஆனால் இப்படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன். இது தவறா? படப்பிடிப்பின் வேலை நேரத்தின்போது எடுக்கப்படும் போட்டோவை பார்த்துவிட்டு இந்த புகார் கூறப்பட்டுள்ளது ஆச்சர்யமாக இருக்கிறது. படத்தில் ஆபாச உடை அணிந்திருக்கிறேன் என்று கூறுபவர் அதற்கான ஆதாரம் எதையாவது காட்ட முடியுமா? தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் யாரும் இதுவரை நான் ஆபாச உடை அணிந்தேன் என்று புகார் கூறியதில்லை. உடை அணிவதற்கான எந்த விதி முறையையும் நான் மீறியதில்லை, என்று கூறியுள்ளசர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum