தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது

Go down

அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது Empty அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது

Post  ishwarya Wed Mar 27, 2013 2:30 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் அர்ஜுன். ‘பிரசாத்’ என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தை இளையராஜா இசையமைக்க, மனோஜ் சதி இயக்கியிருந்தார். மாதுரி பட்டாச்சார்யா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்போது, கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், “கன்னடத்தில் எனக்கு கிடைத்த முதல் விருது இது. தமிழில் ஏற்கெனவே விருது வாங்கிய என்னை கன்னட திரையுலகும் கௌரவப்படுத்தியது பெருமையான விஷயம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» பா படத்துக்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது
» சிறந்த நடிகர் – நடிகைகள்: தனுஷ் – அஞ்சலிக்கு விருது
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum