படத்துக்காக போர் மெஷின் வாங்கிய காமெடியன்
Page 1 of 1

சென்னை: தயாரிப்பாளராகி இருக்கும் கஞ்சா கருப்பு படத்துக்காக போர் போடும் மெஷின் வாங்கினார். நடிகர் சந்தானத்தை தொடர்ந்து காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ‘வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் படம் தயாரிக்கிறார். இது பற்றி அவர் கூறியது: சொந்தமாக படம் தயாரிக்கும் தைரியத்தை டாக்டருக்கு படித்திருக்கும் என் மனைவிதான் தந்தார். இயக்குனர் எம்.பி.கோபி என்னை சந்தித்து இக்கதையை சொன்னபோது வித்தியாசமாக இருந்தது. இதில் போர்போடும் மெஷின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதை சொந்தமாகவே வாங்கிவிட்டேன். சிவகங்கைதான் எனது சொந்த ஊர்.
அங்கு வசிக்கும் என் ஆத்தா தினமும் ரோட்டில் உள்ள குழாயடிக்கு சென்று சண்டைபோட்டு தண்ணீர் பிடித்து வருகிறார். அவருக்காக வீட்டருகிலேயே போர் போட்டுத்தர உள்ளேன். அதுபோல் சாந்திநிலையம் என்ற மனநலம் பாதித்த குழந்தைகள் இல்லம், மதகுபட்டியில் உள்ள ஆசிரமம் உள்ளிட்ட 10 இடங்களில் போர் குழாய் அமைத்து தருகிறேன். இந்த வேலைகள் படத்துக்காகவும் ஷூட்டிங் செய்யப்படும். மகேஷ் ஹீரோ. ஆருஷி ஹீரோயின். போர் மிஷின் முதலாளியாக நான் மற்றும் ஐ.டி.அரசன், டாக்டர் சரவணன், நமோ நாராயணன், ரகசியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சாலை மகாதேவன் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை‘ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்? புது குழப்பம்!!
» சின்னத்திரையில் ஜேம்ஸ்பாண்ட்டாக காமெடியன் செந்தில்!
» பாக்ஸ் ஆபிஸ் - கார்த்தியை முந்திய காமெடியன்
» தைரியம் இல்லாத காமெடியன்! – வடிவேலுவை திட்டிய ராதாரவி
» கல்லா கட்டும் கஞ்சா! அதிர்ச்சியில் ஆபாச காமெடியன்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum