தைரியம் இல்லாத காமெடியன்! – வடிவேலுவை திட்டிய ராதாரவி
Page 1 of 1

விஜயகாந்தை நடிகர் வடிவேலு விமர்சித்து பேசி வருகிறார். அவர் தைரியம் இல்லாத காமெடி நடிகர், என்று விமர்சித்துள்ளார் நடிகரும் நடிகர் சங்க பொதுச் செயலாளருமான ராதாரவி.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பி.வெற்றி வேலை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் ராதாரவி பேசும்போது, விஜயகாந்தை நடிகர் வடிவேலு விமர்சித்து பேசி வருகிறார். அவர் தைரியம் இல்லாத காமெடி நடிகர். ஏற்கனவே விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார். ரிஷி வந்தியம் தொகுதியில் விஜயகாந்த் நிற்கிறார். தைரியம் இருந்தால் அங்கு வடிவேலு போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் நிற்கவில்லை. தைரியம் இல்லாதவர். வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
மாம்பழம் சீசன் மாறுவது போல் பா.ம.க. அந்த பக்கம் போய் உள்ளது. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்களையும், அ.தி.மு.க.வையும் ஜெயலலிதா தனது குடும்பமாக பார்க்கிறார். வெற்றி வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வடிவேலுவை ஓவர்டேக் செய்யும் சந்தானம்
» காமெடி பீஸ்! – வடிவேலுவை தாக்கும் விந்தியா
» சின்னத்திரையில் ஜேம்ஸ்பாண்ட்டாக காமெடியன் செந்தில்!
» பாக்ஸ் ஆபிஸ் - கார்த்தியை முந்திய காமெடியன்
» படத்துக்காக போர் மெஷின் வாங்கிய காமெடியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum