கர்நாடாக சட்டசபை தேர்தளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகளுக்குள் கடும் போட்டி
Page 1 of 1

பெங்களூர், மார்ச். 27-
கர்நாடகம் மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குள் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உட்கட்சிப்பூசலால் ஏற்பட்டுள்ள அழுத்தமும், வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி தலைவர்களின் பரிந்துரைகளும் கட்சிகளுக்குள் மேலும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைமையின் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.
அதேபோல், பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பிரஹலாத் ஜோஷி, தற்போதைய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டுகள் வழங்கப்படும் எனவும், வரும் 28, 29-ம் தேதிகளில் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கைபப்படும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ள எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு முக்கிய உறுப்பினர் இக்கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்நாடாக சட்டசபை தேர்தளுக்கான வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகளுக்குள் கடும் போட்டி
» துப்பாக்கிப் படத்திற்கு கடும் போட்டி
» அனுஷ்காவை நடிக்க வைப்பதில் தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி
» கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் சிரஞ்சீவி பிரசாரம்
» புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum