திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 3/4 கோடி
Page 1 of 1

[b]திருமலை, மார்ச்.27-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன. அதேபோல், நேற்றுமுன்தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 75 லட்சம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த நிஜலிங்கம் என்ற பக்தர் ஒரு கிலோ தங்கத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.
மேற்கண்ட தகவலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 3/4 கோடி
» ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.29 கோடி
» திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் விழா : சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
» பகவதி அம்மன் கோவிலில் துலாபார காணிக்கை செலுத்திய நயன்தாரா!
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum